நாடு முழுவதும் பல்வேறு சமூக ஊடகங்கள் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் சமூக ஊடகங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பல ஐகோர்ட்டுகளில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சமூக ஊடக கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: