×

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்காததால் குழந்தைகள் சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 2000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : MK Stalin ,Tamil Nadu ,DMK ,Dengue fever , Dengue fever , spreading fast , Tamil Nadu, DMK leader MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...