×

பிரதமர் நரேந்திர மோடியுடன் நோபல் பரிசு பெறும் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் நோபல் பரிசு பெறும் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி சந்தித்துள்ளார். டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பொருளாதார நிலவரம் குறித்து அபிஜித் பானர்ஜி விவாதித்தார்.

Tags : Prime Minister Narendra Modi , meets , Nobel laureate economist , Abhijit Banerjee
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...