×

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

புனே: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 133 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸை இழந்தது தென்னாப்பிரிக்கா. முதல் இன்னிங்ஸில் 162 ரங்கள் மட்டுமே எடுத்தால் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடியது தென்னாப்பிரிக்கா. 3 போட்டிகளை கொண்ட தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் தற்போது ஒயிட் வாஷ் செய்துள்ளது.


Tags : India ,Test ,South Africa , South Africa win 3rd Test cricket match
× RELATED இந்தியாவில் இதுவரை 1.02 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்