×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1,022 ஏரிகளில் 7 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன: பொதுப்பணித்துறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1,022 ஏரிகளில் 7 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. மழையால் 13 ஏரிகள் 70% முதல் 80%, 62 ஏரிகள் 50 முதல் 70%, 264 ஏரிகள் 25 முதல் 50% நிரம்பியுள்ளன. 676 ஏரிகளில் மிக குறைந்த அளவில் நீர் இருப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : lakes ,Kanchipuram district ,Department of Public Works , Kanchipuram, continuous rainfall, lake, public works department
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி வறண்டு காணப்படும் ஏரிகள்