சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, விமான நிலையம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Tags : rainfall ,Chennai , Madras, widespread rain
× RELATED நெல்லை, தென்காசியில் பல்வேறு பகுதிகளில் கனமழை