கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

நீலகிரி: கனமழை காரணமாக ராமநாதபுரம், சேலம்,காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: