சொல்லிட்டாங்க...

புகையிலை சார்ந்த நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கொண்டு வரப்பட்ட சட்டத்தை செயல்படுத்துவதில் அரசு இயந்திரம் காட்டும் அலட்சியம் மிகவும் வேதனை அளிக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

Advertising
Advertising

டெங்கு பரவாமல் தடுப்பதில் அக்கறை காட்டாமல், மது விற்பனைக்கு 385 கோடி இலக்கு நிர்ணயித்து உறுதியுடன் செயல்படும் அரசை எத்தகைய அரசு என்று கூறுவது? - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் களப்பிரர்கள் காலம்போல் தமிழகம் இருண்டு காணப்படுகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

பாகிஸ்தான் அகற்றாவிட்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை இந்தியாவே அழிக்க நேரிடும். - காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்.

Related Stories: