மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

மும்பை: மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

Advertising
Advertising

Related Stories: