சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி மஹாராஷ்டிராவில் 39.10% வாக்குகள் பதிவு

மஹாராஷ்டிரா: மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, மஹாராஷ்டிராவில் 39.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories: