தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: