புதுச்சேரியில் மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம்: மேலும் 8 பேர் கைது!

புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம், நல்லவாடு மீனவ கிராமங்களுக்கு  இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக மேலம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லவாடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ராஜேஷ், சுகுமார்,பிரவீன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: