தூத்துக்குடி ஆலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்

புதுடெல்லி: தூத்துக்குடி ஆலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஜோயல் தொடுத்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி தேசிய பதுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: