சட்டமன்ற தேர்தல் - பிற்பகல் 1 மணி நிலவரம்: மஹாராஷ்டிராவில் 30.89%, அரியானாவில் 37.12% வாக்குகள் பதிவு

ஹரியானா: சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி மஹாராஷ்டிரவில் 30.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல, அரியானாவில் சட்டப்பேரவை தேர்தலில் 37.12% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories:

>