3வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டு பாலோ -ஆன்

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டு பாலோ -ஆன் ஆனது. இந்திய அணியை விட335 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் - 3, முகமது சமி, நீதம், ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Related Stories:

>