×

சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் குறித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துவது தொடர்பாக 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்பு குழுவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. கொலை முயற்சி, போராட்டங்கள் போன்றவை நடைபெற்று வருவதால் ஆபத்து என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.Tags : courts ,security forces ,Chennai , courts , Chennai , file a report, security forces , three months
× RELATED கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின்...