சட்டமன்ற இடைத்தேர்தல்- மதியம் 1 மணி நிலவரம்: நாங்குநேரியில் 41.35%, விக்கிரவாண்டி 54.17% , காமராஜ் நகர் 42.71%

நாங்குநேரி: நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 54.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.71% பதிவாகியுள்ளன.

 
Advertising
Advertising

Related Stories: