ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்கியது

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்கியது. ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>