×

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு மறுஉத்தரவு வரும் வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் CISF பாதுக்காப்பு நீட்டிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது. CISF பாதுகாப்பை நீதிமன்ற வளாகம் முழுவதும் விரிவுபடுத்தினால் வழக்காடிகள் பாதிக்கப்படுவர் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : CISF ,Chennai High Court ,Icort order. CISF , Madras High Court, CISF Security, Ext
× RELATED சென்னை விமான நிலையத்தில் வாலிபர்...