விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேடுகளில் திமுக புகார்

விழுப்புரம்: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக திமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களை ஓட்டுபோடுமாறு கூறி அழைத்துச் செல்வதாகவும் திமுக புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories:

>