பவானிசாகர் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்ட உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: கோபி அருகே பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : villages ,Bhawanisagar Dam ,Dam ,Bhavanisagar , Bawanisagar Dam, Capacity, Flood Hazard
× RELATED கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி...