தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தஞ்சை: சென்னையில் நூலகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் தொன்மையை நூலகம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர், தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: