×

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கு: ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு மனுவுக்கு ஆந்திர மாநில அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க ஆந்திர அரசாங்கத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,building ,Andhra Pradesh ,Palar ,government ,Andhra Pradesh High Court , Jurisdiction, detention, case, Tamil Nadu Government, petition, Andhra Pradesh, Supreme Court
× RELATED உள்ளாட்சி தேர்தல் விவகாரம் திமுகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு