தேசம் காக்கும் நீங்களே தேசம்: காவலர் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி

சென்னை: காவலர் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இன்னுயிர் ஈந்து நாட்டை காக்கும் காவலர் நினைவாக இன்று காவலர் தினம் போற்றப்படுகிறது. காவல் பணியை வேலையாக இல்லாமல் சேவையாகக் கூட கருதாமல் தியாகமாய் செய்து வரும் காவலர்களுக்கு தலை வணங்குகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசம் காக்கும் நீங்களே தேசம், வாழ்த்துக்கள் வணக்கங்கள் என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Protector ,MK Stalin ,Nation ,DMK , Guard Day, Stalin, greet, tweet
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்