நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள், தந்தையர் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள், தந்தையர் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர் பிரவீன், தந்தை சரவணன், மாணவன் ராகுல், தந்தை டேவிஸ் ஆகியோர் ஜாமின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: