சட்டமன்ற இடைத்தேர்தல்- காலை 11 மணி நிலவரம்: நாங்குநேரியில் 23.89%, புதுச்சேரி காமராஜ் நகரில் 28.17% வாக்குகள் பதிவு

நாங்குநேரி: நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் புதுச்சேரி மாநில காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 28.17% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories: