×

ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்: காலை 11 மணி அளவில் பதிவான வாக்குகள் விவரம்

ஹரியானா: ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 11.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மஹாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 6.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.


Tags : Haryana ,Maharashtra State Assembly Elections ,elections , Haryana, Maharashtra, Assembly Elections, Votes, Details
× RELATED ஹரியானாவில் மேலும் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி