தமிழகத்தில் 2 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது: சத்யபிரதா சாகு பேட்டி

சென்னை: தமிழகத்தில் 2 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை 9 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 18.41%-ம், விக்கிரவாண்டியில் 12.84% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: