ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் முதல்வர் லால் கட்டார்

ஹரியானா: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் லால் கட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்தார். கர்னால் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.


Tags : Lal Khattar ,assembly elections ,Haryana , Haryana Assembly Election, Chief Minister Lal Qatar
× RELATED ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு