அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 3.44% வாக்குகள் பதிவு

அரியானா: அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 3.44% வாக்குகள் பதிவாகி உள்ளன.  90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories:

>