விக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவாகி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related Stories:

>