நாங்குநேரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 18.04% வாக்குகள் பதிவு

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 18.04% வாக்குகள் பதிவாகி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: