விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு இயந்திரம் பழுதால் கடந்த ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு இயந்திரம் பழுதால் கடந்த ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related Stories: