தமிழகம் தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு Oct 21, 2019 வைகை ஆறு தேனி: தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த கொள்ளளவான 71 அடியில் வைகை அணை 63 அடி நீர் நிரம்பி உள்ளது.
இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கோடை காலம் துவங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் காயம்