×

தமிழகம் , புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai Meteorological Department , Tamil Nadu, Puducherry, 3 days, heavy rain, chance of rain, Chennai Meteorological Center
× RELATED தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக...