கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

கரூர்: கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனை சுற்றியுள்ள புலியூர், மாயனுர், கிருஷ்ணாபுரம், மகாதானபுரம் மற்றும் குளித்தலை சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: