×

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் 2 பேரிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் 2 பேரிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : travelers ,Chennai ,airport ,persons , Overseas travelers in Chennai, airport, 2 persons, Rs.37 lakhs
× RELATED தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து...