சென்னை வேலப்பன்சாவடி எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதல்வருக்கு டாக்டர் பட்டம்

சென்னை: சென்னை வேலப்பன்சாவடியில் எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி பங்கேற்றனர்.


Tags : Chennai ,Velappansavadi Mgr ,Education Research Institute Graduation Chennai Velappansavadi , Chennai, Velappansavadi, Mgr. Educational Research Institute, Graduation Ceremony, Principal, Doctorate
× RELATED சென்னை தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்