×

தென்னாப்ரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியஅணி 497 ரன்களில் டிக்ளேர்

ராஞ்சி: தென்னாப்ரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியஅணி 497 ரன்களில் டிக்ளேர் செய்துள்ளது. ராஞ்சியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 212, ரஹானே 115 ரன்கள் குவித்தனர்.

Tags : India ,South Africa ,Test match ,3rd Test , South Africa, 3rd Test match, India 497 run, Declare
× RELATED இந்தியாவில் இதுவரை 1.02 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்