ஜம்மு-காஷ்மீர் தாங்தார் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் தாங்தார் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Related Stories:

>