×

ரவா பர்பி

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய், பிறகு சீனியைப் போட்டு காய்ச்சிய பாலை ஊற்றவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் ஏலக்காய், முந்திரிபருப்பு, திராட்சை போட்டு பொறித்து அதில் போடவும். கொஞ்சம் அதிகமாக நெய் ஊற்றினால் சுவையாக இருக்கும். இதை ஒரு பிளேட்டில் போட்டு கேக் மாதிரி வெட்டியும் சாப்பிடலாம்.Tags : Rawa Parbhi. Rava Parbhi , Rava Parbhi
× RELATED கொரோனா ஊரடங்கால் பல ஆயிரம் கோடி...