பொட்டுக்கடலை உருண்டை

செய்முறை : முதலில் வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி கொதி வந்தவுடன் வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும். பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.உடலுக்கு சத்தான பொட்டுக்கடலை உருண்டை ரெடி.

Tags : Orbital , Orbital orb
× RELATED கோலா உருண்டை சாப்பிடவே மதுரைக்கு போனேன்!