புரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன்

அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அகமதாபாத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது. புரோ கபடி லீக் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. புரோ கபடி லீக் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.

Advertising
Advertising

Related Stories: