காஞ்சிபுரம் அருகே பெண் மருத்துவர் காரை மறித்து கத்தி முனையில் 25 சவரன் நகைகள் திருடிய வழக்கில் 5 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பெண் மருத்துவர் காரை மறித்து கத்தி முனையில் 25 சவரன் நகைகள் திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் அஞ்சலியிடம் வழிப்பறி செய்தது அவரது கார் ஓட்டுனர்களின் கூட்டாளிகள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர் அஞ்சலி அளித்த புகாரில் கார் ஓட்டுனர்கள் ராஜா, சவுந்தரராஜன், கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: