சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அரியானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு

மும்பை: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அரியானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். மராட்டியம், அரியானா சட்டமன்றங்களுக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Tags : Haryana ,assembly elections ,Maratham ,Maharashtra , Maharashtra, Haryana
× RELATED அரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை