×

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பாம்பனில் புதிய ரயில் பாலத்துக்கான கட்டுமான பணி அடுத்த வாரம் தொடங்குவதை ஒட்டி அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.

Tags : railway ,Rameswaram Pamban ,Pampan ,Rameswaram , Rameswaram, Pampan
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி பயணிகள் வலியுறுத்தல்