விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் குட்கா மிகவும் சாதாரணமாக கிடைக்கிறது. கடைகள், பள்ளிகள் அருகே குட்கா விற்கப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொள்ளாச்சியில் 250 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். பொள்ளாச்சி வன்கொடுமை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: