நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு

நெல்லை: நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக 548 புகார்கள் வந்துள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.5,31,700 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: