×

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம்

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். 130 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் சேர்த்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா எடுத்த 6வது சதம் இதுவாகும். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்துள்ளது. ராஞ்சியில் நடைபெற்று வரும் போட்டியில் ரஹானேவும் 50 ரன்களை கடந்தார். 130 பந்துகளில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசினார். 


Tags : Rohit Sharma ,Test ,South Africa. , South Africa, 3rd Test, 1st day, Rohit Sharma
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...