சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.29,382க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.29,382க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 9 அதிகரித்து ரூ. 3,666க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ.49,20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: